ரஞ்ஜன் ராமநாயக்க தற்கொலைக்கு முயற்சித்தார்? பரபரப்பு தகவல்!J.f.காமிலாபேகம்-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள ஊடகமொன்று இந்த தகவலை இன்று வெளியிட்டிருக்கின்றது.

பொதுமன்னிப்பு கோரி எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவினால் ரஞ்ஜன் ராமநாயக்கவின் கையெழுத்துடன் கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியிருப்பதோடு அந்தக் கடிதம் இதுவரை ஜனாதிபதியின் கரங்களுக்குக் கிட்டவில்லை எனவும் கூறப்படுகின்றது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் ரஞ்ஜன் ராமநாயக்க, தற்சமயம் கடும் மன உளைச்சலுக்குள் சிக்கியிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :