அஷ்ஷேய்க் ஹ‌ஸ்புள்ளா மௌல‌வி உல‌மா க‌ட்சியின் மூத்த‌ துணைத்த‌லைவ‌ராக‌ நியமனம்!ஷ‌ரீயா க‌வுன்சிலின் த‌லைவ‌ரும் முன்னாள் ஜ‌னாதிப‌தி மைத்திரியின் ச‌ர்வ‌ம‌த‌ ஆலோச‌க‌ர் குழு உறுப்பின‌ருமான‌ அஷ்ஷேய்க் ஹ‌ஸ்புள்ளா மௌல‌வி அவ‌ர்க‌ள் உல‌மா க‌ட்சியின் மூத்த‌ துணைத்த‌லைவ‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.

இவ‌ருக்கான‌ நிய‌ம‌ன‌த்தை க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் அவ‌ர்க‌ள் த‌ன‌து அதிகார‌த்தை முன் வைத்து வ‌ழ‌ங்கியுள்ளார்.

மௌல‌வி ஹ‌ஸ்புள்ளா அவ‌ர்க‌ள், ச‌ம‌ய‌ம் ம‌ற்றும் நாட்டின் அர‌சிய‌ல் விட‌ய‌ங்க‌ளில் மிக‌வும் ஈடுபாடு உள்ள‌வ‌ர் ம‌ட்டும‌ன்றி சிற‌ந்த‌ ஆளுமை மிக்க‌வ‌ர்க‌ளில் ஒருவ‌ராவார். அவ‌ர், அர‌சாங்க‌த்தின் ஆத‌ர‌வு க‌ட்சியான‌ உல‌மா க‌ட்சியின் மூத்த‌ துணைத்த‌லைவ‌ராக‌ செய‌ற்ப‌ட‌ முன்வ‌ந்த‌மை உல‌மா க‌ட்சிக்கு கிடைத்த‌ பெரும் கௌர‌வ‌மாகும் என‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :