வியாழேந்திர‌ன், பிள்ளையான், அவ‌ர்க‌ளுக்கு ஓட்டுப்போட்ட‌ த‌மிழ் ம‌க்க‌ளுக்கு இருக்கும் புத்திசாலித்த‌ன‌ம் முஸ்லிம்க‌ளுக்கு இல்லாம‌ல் போய்விட்ட‌து.-ஸாஹித் முபாற‌க்



வியாழேந்திர‌ன், பிள்ளையான், அவ‌ர்க‌ளுக்கு ஓட்டுப்போட்ட‌ த‌மிழ் ம‌க்க‌ளுக்கு இருக்கும் புத்திசாலித்த‌ன‌ம் முஸ்லிம்க‌ளுக்கு இல்லாம‌ல் போய்விட்ட‌து.- ஸாஹித் முபாற‌க்.செய‌லாள‌ர்.ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி.


unp ச‌ஜித் பாட்டு பாடி தாமும் முட்டாளாகி முஸ்லிம்க‌ளையும் முட்டாளாக்கிவிட்டார்க‌ள்.
சிங்க‌ள‌ அர‌சு, சிங்க‌ள‌ அர‌சு என‌ ஏசிக்கொண்டிருந்த‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு த‌மிழ் ம‌க்க‌ள் ம‌த்தியில் சிங்க‌ள‌ அர‌சுட‌ன் இணைந்து செல்வ‌த‌ன் மூல‌ம் ம‌ட்டுமே ஒரு கால‌த்தில் முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள் அபிவிருத்தி செய்த‌து போல் தாமும் அபிவிருத்தி செய்ய‌ முடியும் என‌ சொல்லி சிங்க‌ள‌ அர‌சை ஏசிய‌ த‌மிழ் ம‌க்க‌ளை சிங்க‌ள‌ அர‌சுக்கு சார்பானோருக்கு வாக்க‌ளிக்க‌ வைத்து வெற்றி க‌ண்ட‌ன‌ர்.
இப்போது ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌த்தில் ஒவ்வொரு நாளும் ஏதாவ‌து ஒரு அபிவிருத்தி ந‌டைபெறும் ந‌ல்ல‌ செய‌ற்பாட்டை காண்கிறோம்.

சிங்க‌ள‌ அர‌சுக‌ளால் த‌மிழ் ம‌க்க‌ள் பாதிக்க‌ப்ப‌ட்ட‌தை விட‌வா அதிக‌மாக‌ முஸ்லிம்க‌ள் பாதிக்க‌ப்ப‌ட்டார்க‌ள்? இல்லை.
ட‌ய‌ஸ்போராக்க‌ளின் ஏஜ‌ன்டுக‌ளான‌ முஸ்லிம் அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளில் ச‌தி செய்து ச‌மூக‌த்தை திசைதிருப்பி அனாத‌ர‌வாக‌ ஆக்கி விட்டார்க‌ள்.

இனியாவ‌து முஸ்லிம் ச‌மூக‌ம் மூளையால் சிந்தித்து அர‌சுக்கு ஆத‌ர‌வான‌ க‌ட்சிக‌ளை ப‌ல‌ப்ப‌டுத்த‌ முன் வ‌ர‌வேண்டும். அக்க‌ட்சிக‌ளை ஆத‌ரித்து த‌ம் ப‌குதிக‌ளில் கூட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்துவ‌த‌ன் ஊடாக‌ முஸ்லிம்க‌ள் அர‌சுக்கு எதிரான‌வ‌ர்க‌ள் என்ற‌ பிரேமையை நீக்க‌ முடியும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :