J.f.காமிலா பேகம்-நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 578 பேரில் 171 பேர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
100 பேர் குருநாகல் – கனேவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், 59 பேர் குளியாப்பிட்டியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்திலும் நேற்று 51 தொற்றாளர்கள் பதிவாகியிருப்பதோடு, கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் 43 பேர் நேற்று இனங்காணப்பட்டிருக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment