ஸ்ரீலங்கா மலாயா் சங்கத்தின் 99 வருட த்தின் புதிய தலைவராக றில்வான் லண்ரா தெரிவு



அஷ்ரப் ஏ சமத்-
ஸ்ரீலங்கா மலாயா் சங்கத்தின் 99 வருட த்தின் புதிய தலைவராக றில்வான் லண்ரா தெரிபு செய்யப்பட்டுள்ளாா். அடுத்த ஆண்டு இச் சங்கம் 100வது ஆண்டினை பூர்த்தி செய்யவுள்ளது. அதன் நிமித்தம் மலாயா சமுகத்தின் கலைச்சாரம், கலை பற்றிய நிகழ்வுகளை இச் சங்கத்தின் கீழ் உள்ள ஏனைய உப சங்கங்களோடு இணைந்து நடாத்தவுள்ளது. மேற்படி சங்கம் கொழும்பு 2 கியு வீதியில் நடைபெற்றது.

இச் சங்கம் கடந்த 22 ஜனவரி 1922ஆம் ஆண்டு முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டின் ஜனவரி 22 ம் திகதி நுாற்றாண்டினைக் கொண்டாடவுள்ளது. 99வது வருடத்தின் புதிய நிருவாக சபைத் தெரிவில் றில்வான் லண்டாரா தலைவரகாவும்,
உப தலைவர்களாக இக்ராம் கத்திலின், ஹசைன் ஜாயா, தாஜ் லண்டாரா, சானாஸ் பொ்ஹான், மர்லினி லண்டரா, ஹாஜரானி இனாயா அகமத், தாரிக் புசோ, தஸ்லின் ரஹ்மான், இபுனுசா அலி, சப்றினா ஜாயா.
செயலாளா் றில்வான் கரீம், உதவிச் செயலாளா் ராசியா ரஹ்மான், பொருலாளா் -றிஸ்வான் சப்ரினா, உதவி பொருளாளா் சாலிமா சம்துான்- சமுக சேவைப்பிரிவின் தலைவி சந்திரா சுரேஜா, செயலாளா் மேசுமி மஜீத், மதவிவகாரம் ஜனஸா நிதியம் தலைவி சகிதாா ஒஸ்மன் செயலாளா் மரினி டோல், மகளிா் விவகாரம் - தலைவி ஹசிலி கத்லின் , செயலாளா் ஹசிரினி பங்ஜாயா கலாச்சாரம் இலக்கனம். தலைவி சீனியா கம்போல் , செயலாளா் சபீனா பவுசுடீன், ஆராய்ச்சி , சுவடி ஆவணம் -தலைவி -மகினா பொன்சோ செயலாளா் பௌசியா ஜமானட்
நிர்வாகக் குழு - யஸ்மீன் சமத், பின்தன் ரஹூமான், இஸ்வான் அகமத், இப்திகாா்மஜீத், மிர்சப் சமத், சகனா டோல், டயானா ரகுமான், பஸ்லின பேர்கம், நிஹூமத் ரகீம்

விளையாட்டு தலைவா் றின்லா் ராஜா றிஸ்வான் பதியுத்தீன் ஆகியோறும் முன்னாள் தலைவர் தலைவிகள் ஆலோசகர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். அடுத்த ஆண்டில் நுாற்றாண்டு கொண்டாட்டம் சம்பந்தமாக இவ்ஆண்டின் பல்வேறு நிகழ்வுகளை நடைபெற ஏற்பாடாகியு்ளளதாக தலைவா் றில்வான் லண்டாரா தெரிவித்தாா்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :