மருதமுனை சுனாமி குடியேற்ற கிராமமான பிரான்ஸ் சிட்டியில் இயங்கும் மஸ்ஜிதுல் ரய்யான் ஜும்மா பள்ளிவாசலில் வைத்து மதரஸா மாணவர்களுக்கு இலவச குரான் பிரதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. கட்டார் நாட்டின் தனவந்தர்கள் மற்றும் தொழில் நிமிர்த்தம் கட்டாருக்கு புலம்பெயர்ந்த இலங்கையர்களின் அனுசரணையில் இலங்கை பைத்துல் ஹெல்ப் அமைப்பினால் அமைப்பின் தலைவர் ரைஸுல் ஹக்கீம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இவ்வேலைத்திட்டத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள், இலங்கை பைத்துல் ஹெல்ப் அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு மதரஸா மாணவர்களுக்கு இலவச குரான் பிரதிகளை வழங்கி வைத்தனர்.
குரான் மதரஸா மாணவர்களுக்கு குரான் பிரதிகள் வழங்கிவைப்பு !
நூருல் ஹுதா உமர்-
மருதமுனை சுனாமி குடியேற்ற கிராமமான பிரான்ஸ் சிட்டியில் இயங்கும் மஸ்ஜிதுல் ரய்யான் ஜும்மா பள்ளிவாசலில் வைத்து மதரஸா மாணவர்களுக்கு இலவச குரான் பிரதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. கட்டார் நாட்டின் தனவந்தர்கள் மற்றும் தொழில் நிமிர்த்தம் கட்டாருக்கு புலம்பெயர்ந்த இலங்கையர்களின் அனுசரணையில் இலங்கை பைத்துல் ஹெல்ப் அமைப்பினால் அமைப்பின் தலைவர் ரைஸுல் ஹக்கீம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இவ்வேலைத்திட்டத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள், இலங்கை பைத்துல் ஹெல்ப் அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு மதரஸா மாணவர்களுக்கு இலவச குரான் பிரதிகளை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments :
Post a Comment