ஜனாப். எம்.எம்.மஹ்ஷூர் (அதிபர், அல் - ஹிக்மா கல்லூரி) தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம அதிதியாக ஜனாப். ரவூப் ஹகீம் (கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தலைவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்) கலந்து கொள்வார்.
சிறப்பு அதிதிகளாக திருமதி. எஸ். பிரபா '(பிரதிக் கல்விப்பணிப்பாளர் கொழும்பு) திருமதி. எம்.எச். மும்தாஸ் பேகம் '(உதவிக் கல்விப்பணிப்பாளர் - கொழும்பு) ஆகியோர் கலந்து கொள்வார்கள்..முதல் பிரதியை Dr. அப்துல் கையூம் அவர்கள் பெற்று கொள்வார்.
கருத்துரைகளை திரு. வி. என். என் உதயசந்திரன் (சிரேஷ்ட விரிவாக தே.க.நி) திரு. கிருஷ்ணகுமார். (சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்டத் தயாரிப்பாளர் , ROOM TO READ ) நிகழ்த்த, ஏற்புரையை நூலாசிரியர் செல்வன் ஏ.எம்.எம்.அனஸ் முன் வைப்பார்.. நன்றியுரை திருமதி. டி.என். இஸ்ரா நிகழ்த்துவார்..
0 comments :
Post a Comment