கட்டுநாயக்க விமான நிலையத்தில் DUTY FREE விற்பனை நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக, விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்ட பணியை முடித்த பின்னர், விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் வலைத்தளம் மூலம் பதிவு செய்து, இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, தொலைபேசி இலக்கம் ஒன்றையும் விமான நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தொலைபேசி இலக்கம் -
011 22263017
இணையத்தளம் - airport.lk என்பவற்றின் ஊடாக குறித்த சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment