வி.ரி.சகாதேவராஜா-வரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்ரகாளியம்பாள் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இன்று(25) வியாழக்கிழமை காலை 7.45மணிமுதல் 9.13மணி வரையிலான சுபமுகூர்த்தவேளையில் நடைபெறும்.
பாலஸ்தாபன பிரதமகுரு சிவாகமவித்யாபூஷணம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் பாலஸ்தாபனக்கிரியைகளை நடாத்திவைப்பார்.
சாதகாசிரியராக சிவஸ்ரீ சண்முக மயூரவதனக்குருக்கள் செயற்படுவாரென ஆலயத்தலைவர் வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment