ஓட்டமாவடி கோட்டப் பாடசாலைகளுக்கு சீருடை துணிகள் விநியோகம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
ரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வரும் இலவச சீருடை துணிகள், நாடளாவிய ரீதியாக விநியோகிக்கப்பட்டு வருகிறன.

அந்தவகையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டப் பாடசாலைகளுக்கு இலவச சீருடை துணிகள், பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன.
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப் தலைமையில், பாடசாலை அதிபர்களிடம் சீருடை துணிகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :