வடக்கில் 96 சதவீத தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று காலை கூடியபோது, வடக்கில் பாரிய அளவு காணிகள் இன்னும் விடுவிக்கப்படாதிருப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி முன்வைத்தார்.
இதில் பதிலளித்த அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர, தேசிய பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்க எவருக்கும் உரிமையில்லை என்று குறிப்பிட்டதுடன், வடக்கு கிழக்கு பகுதிகளில் 96 சதவீத காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.
0 comments :
Post a Comment