இலங்கையின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. அந்தவகையில் நிந்தவூர் பிரதேச சபையிலும் சுதந்திர தனி நிகழ்வுகள் நடைபெற்றன. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச சபையின் உபதவிசாளர், பிரதேச சபையின் உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டார்கள். 73வது சுதந்திரத்தை முன்னிட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன.
73வது சுதந்திர தினக் கொண்டாட்டம் நிந்தவூர் பிரதேச சபையிலும் நடைபெற்றது
இலங்கையின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. அந்தவகையில் நிந்தவூர் பிரதேச சபையிலும் சுதந்திர தனி நிகழ்வுகள் நடைபெற்றன. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச சபையின் உபதவிசாளர், பிரதேச சபையின் உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டார்கள். 73வது சுதந்திரத்தை முன்னிட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன.
0 comments :
Post a Comment