இலங்கையின் 73வது தேசியசுதந்திர தினம் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் மாவட்ட வைத்தியஅதிகாரி டொக்டர். நடராசா அருந்திரன் தலைமையில் நடைபெற்றது.வைத்தியர்கள் தாதியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் சகிதம்ய தேசியக்கொடியேற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டு மரம்நடுகையும் இடம்பெற்றது. அதன்போதான படங்கள் இவை.
Home
/
LATEST NEWS
/
Slider
/
அம்பாறை
/
காரைதீவில் பிரதேச வைத்தியசாலையில் 73 வது தேசிய சுதந்திரதினம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment