எப்.முபாரக்-
கிண்ணியா குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலயத்தில்
கற்பித்து தனது 60வது வயதில் ஓய்வு பெற்றுச் செல்லும் இரு ஆசிரியைகள் கௌரவிக்கும் நிகழ்வு (17) பாடசாலை அதிபர் எஸ்.டீ.நஜீம் தலைமையில் இடம் பெற்றது.
இப் பாடசாலையிலிருந்து
திருமதி சராப்தீன் சப்றுநிசா
திருமதி பாரூக் இல்மு நிசா ஆகியோர் இதன் போது அதிபர் மற்றும் சக ஆசிரியர் ஆசிரியைகளால் பரிசுப் பொருட்களை வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

0 comments :
Post a Comment