"ஸம்ஸ் நண்பர்கள் வட்டம்2004" 2021 நாட்காட்டி வெளியீடு.

2021
ம் ஆண்டுக்கான நாட்காட்டியினை "ஸம்ஸ் நண்பர் வட்டம் 2004" வெளியீடு செய்து பொது நிறுவனங்களுக்கு விநியோகித்து வருகிறது. மருதமுனையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், பள்ளிவாசல்களுக்கும், பொது நூலகங்களுக்கும் நாட்காட்டி விநியோகிக்கப்பட்டது.

அதன் ஓர் அங்கமாக கல்முனை பிரதேச செயலகத்தில் சமூக சேவைகளுக்கான பொறுப்பதிகாரியினை சந்தித்து அமைப்பினுடைய செயலாளர் ஏ.ஆர்.எம் கியாஸ் உதவிச் செயலாளர் எம்.எம்.எம்.முஸ்தாக் மற்றும் அமைப்பின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினருமாகிய பீ.எம். ஷிபான் உள்ளிட்டோர் நாட்காட்டியை வழங்கி வைப்பதனை படத்தில் காணலாம் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :