தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றனபாறுக் ஷிஹான்-
ல்முனை செயிலான் வீதியில் இருந்து சின்னத்தம்பி வரை மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதே வேளை இன்று(17) இப்பகுதியில் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாதவாறு வீதிகள் தற்காலிக தடைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவத்தினர் மற்றும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் சுகாதார சேவை அதிகாரிகள் மாதிரி பரிசோதனைகளை எழுமாற்றகாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :