நிந்தவூர் தங்கமகனுக்கு மீண்டும் ஒரு முறை தங்கம்!

யாக்கூப் பஹாத்-

2020 ஆம் ஆண்டிற்கான 98th National Athletic Championship ஆன
இலங்கை மெய்வலுனர் அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளின் தெரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை (27) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் இலங்கை இராணுவத்தையும் கிழக்கு மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான பரிது வட்டம் வீசுதலில் கலந்து கொண்ட எமது மதினா விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரர் Ztm Aasik , 44.78 மீற்றர் தூரத்தை எறிந்து தங்க பதக்கத்தை சுவீகரித்து கொண்டார்.

இவ் வெற்றியின் மூலம் இலங்கை மெய்வல்லுனர் குழாமில் இடம்பிடித்தது மட்டுமல்லாமல் கொவிட் - 19 அசாதாரண சூழ்நிலையில் இவ்வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
YAKOOB FAHATH
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :