எம்.கிருஸ்ணா-
கொவிட் - 19 காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மலையக கலைஞர்களுக்கான நிவாரண பொதிகளை அவர்களுடைய இல்லம் சென்று வழங்கிவைக்கப்பட்டது .
நுவரெலியா மாவட்ட தமிழ் இசை கலைஞர்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில்
தலைவர் ராஜ்போரா செயலாளர் இராமன் கேதீஸ்வரன் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலரும் சென்று உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment