J.f.காமிலா பேகம்-
சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவான் பண்டார அப்பதவியில் இருந்து இன்றையதினம் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் மருத்துவர் ஜயருவான் பண்டார.
பின்னர் சுகாதார அமைச்சின் பேச்சாளராக நியமிக்கப்பட்டார்.இந்தநிலையில் நாளாந்தம் கொரோனா தொடர்பான நிலைமைகளை தெரிவித்து வந்தார்.
இவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவர் இன்றிலிருந்து ஊடகங்களுக்கு எவ்வித தகவலும் அளிக்கப்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

0 comments :
Post a Comment