கொரோனா அச்சத்தினால் மூடப்பட்ட கல்வி அமைச்சு இன்று மீளத்திறப்பு


J.f.காமிலா பேகம்-

கொரோனா அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கல்வி அமைச்சு இன்று வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்தது.

கல்வி அமைச்சின் இசுருபாய கட்டடம் நேற்றுமுன்தினம் தற்காலிகமாக மூடப்பட்டது.

கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும் அமைச்சிற்குள் அந்த உத்தியோகத்தர் இருந்திருக்கவில்லை என்பதால் தொற்றுநீக்கல் செய்யப்பட்டு அமைச்சு நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :