உலகிலிருந்து கொரோனா ஒழிந்து இன்பம் தரும் வாழ்வு பொங்கட்டும் ! -எஹியாகான்



 தீபாவளி வாழ்த்து துயரம் நிறைந்த கொரோனா ஒழிந்து இன்பம் தரும் வாழ்வு பொங்கிட - இன்றைய தீபாவளி திருநாள் ஒழியூட்டட்டும் என முகா பிரதிப் பொருளாளர் ஏ.சி.எஹியாகான் தெரிவித்துள்ளார். தீபாவளியை கொண்டாடும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் தமது வாழ்த்தினை தெரிவித்துள்ள அவர் - தத்தமது இன்றைய தீபாவளி வணக்க வழிபாடுகளில் - கொரோனா உலகை விட்டு ஒழிந்திட சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுமாறும் கேட்டுள்ளார். சுகாதார முறைகளை பின்பற்றி - வீட்டிலிருந்து தீபாவளியை கொண்டாடி - மகிழ்ச்சி அடையும் எனது அன்பார்ந்த தமிழ் உறவுகளுக்கு - மீண்டும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்றும் எஹியாகான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :