M.I.இர்ஷாத்-
இலங்கை சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 285ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி போகம்பரை சிறைச்சாலையில் மேலும் 80 கைதிகளுக்கும், குருவிட்ட சிறைச்சாலையில் 14 கைதிகளுக்கும் புதிதாக தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.
சிறைச்சாலை தலைமையகம் இந்த தகவலை வெளியிட்டது.

0 comments :
Post a Comment