சுகாதார அமைச்சருக்கு "பொறுப்பின்மை" என்ற நோய் ஏற்பட்டிருக்கு - மனோ கணேசன் எம்பி


நூருள் ஹுதா உமர் -


"பாராளுமன்றம் 'பப்ளிக் பிளேஸ்' இல்லை. ஆகவே இங்கே அந்த சட்டம் செல்லுபடியாகாது" எனக் கூறும் சுகாதார அமைச்சருக்கு கொரோனாவை விட பெரும் நோய் தலையில் ஏற்பட்டுள்ளதா? அந்த நோயின் பெயர் பொறுப்பின்மையா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று பாராளுமன்ற அமர்வில் நடைபெற்ற சுகாதார நிலைகள் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித்துக்கும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராய்ச்சி க்குமிடையே நடைபெற்ற விவாதம் தொடர்பில் தனது சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மேலும் அந்த அறிக்கையில்

பாராளுமன்றத்தில், எம்பிக்கள் அருகருகே அமர வைக்கப்படுவதால், ஒரு மீட்டர் இடைவெளி நபர்களுக்கு இடையே இருக்க வேண்டும் என்ற நாட்டு சட்டம், சபையில்
கடைபிடிக்கப்படுவதில்லையே எனக் கேட்டால், சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி, இது பப்ளிக் பிளேஸ் இல்ஸை என பதிலளிக்கிறார்.

ஆனால் கொரொனாவுக்கு, எது பப்ளிக் பிளேஸ், எது பப்ளிக் பிளேஸ் இல்லை என்று தெரியாதே என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :