இந்துக்களின் வாணிவிழா கிழக்கு மாகாணசபை பேரவைச்செயலகத்தில் நேற்று பேரவைச்செயலாளர் கலாநிதி. எம்.கோபாலரெத்தினம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதமஅதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.அஸங்கஅபேவர்த்தன கலந்துகொண்டு சிறப்பித்தார்.
Reviewed by
importmirror
on
10/23/2020 08:01:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment