திருகோணமலைவின் இஸ்லாமிக் கலா மன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (4)நடாத்திய முஹர்ரம் விழாவில் அதிதிகளானபி.கோணேஸ்வரன்(கலாச்சார உத்தியோகத்தர்,திருமதி சத்தியவாணி சுகுணன்(கலாச்சார உத்தியோகத்தர்),ஆர்.எம்.மர்சூக்(பணிப்பாளர் நபாத்துல் உளூம் முன்பள்ளி),எம்.ஆர்.சிராஜ் முனீர்(இரசாயனவியலாளர்),சிரேஷ்ட ஊடகவியலாளர்,எப்.முபாரக் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்பதையும்,சிறார்களின் நிகழ்சியையும்,பரிசு வழங்குவதையும் படங்களில் காணலாம்.
திருகோணமலைவின் இஸ்லாமிக் கலா மன்றத்தின் முஹர்ரம் விழா.
திருகோணமலைவின் இஸ்லாமிக் கலா மன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (4)நடாத்திய முஹர்ரம் விழாவில் அதிதிகளானபி.கோணேஸ்வரன்(கலாச்சார உத்தியோகத்தர்,திருமதி சத்தியவாணி சுகுணன்(கலாச்சார உத்தியோகத்தர்),ஆர்.எம்.மர்சூக்(பணிப்பாளர் நபாத்துல் உளூம் முன்பள்ளி),எம்.ஆர்.சிராஜ் முனீர்(இரசாயனவியலாளர்),சிரேஷ்ட ஊடகவியலாளர்,எப்.முபாரக் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்பதையும்,சிறார்களின் நிகழ்சியையும்,பரிசு வழங்குவதையும் படங்களில் காணலாம்.
0 comments :
Post a Comment