எம்.எஸ்.எம்.நூர்தீன்-
படத்தில் புன்னகையுடன் இருக்கும் பெண் பெயர் சல்வா ஹுசைன் ..!
இரக்கமற்ற ஒரு சிலரைப் பார்த்து நாம் இதயமே இல்லாத மனிதர் என்போம். ஆனால் எவர் ஒருவராலும் இதயம் இல்லாமல் வாழ முடியுமா?
முடியும் என்கிறார் இந்த சிங்கப்பெண் சல்வா ஹுசைன் !
இரக்கமற்ற ஒரு சிலரைப் பார்த்து நாம் இதயமே இல்லாத மனிதர் என்போம். ஆனால் எவர் ஒருவராலும் இதயம் இல்லாமல் வாழ முடியுமா?
முடியும் என்கிறார் இந்த சிங்கப்பெண் சல்வா ஹுசைன் !
ஆம், இவருடைய உடலில் இருதயம் இல்லாத பெண்தான் இவர்.
இது உலகில் ஒரு அரிய நிகழ்வு ஆகும். அவர் செயற்கை இருதயத்தை ஒரு பையில் சுமக்கிறார்.
பிரிட்டிஷ் செய்தித்தாள் "டெய்லி மெயில்", இத்தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த 39 வயதான சல்வா ஹுசைன் மட்டுமே பிரிட்டனில் இப்படி வாழ்கிறார் என்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர் இரண்டு குழந்தைகளின் தாய், அவர் இதயத்தை சுமக்கும் பை அவரது மடியில் உள்ளது, அது எப்போதும் 6.8 கிலோ எடையுள்ள இரண்டு பேட்டரிகள் கொண்ட ஒரு சாதனத்துடன் அவருடனேயே இருக்கிறது, இது ஒரு மின்சார மோட்டார் மற்றும் பம்ப் ஆகும், பேட்டரிகள் காற்றை ஒரு பிளாஸ்டிக்கில் இணைக்கப்பட்ட குழாய்களின் மூலம் நோயாளியின் மார்பில் தள்ளும், அதன் பின்பு அவரது உடலில் இரத்த ஓட்டம் ஆரம்பிக்கும்.
இந்த சிங்கப் பெண்மணி சால்வா முன்னால் எங்கள் தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் கவலைகள் அனைத்தும் ஒன்றுமே கிடையாது.
எங்கள் சிறிய பிரச்சினைகள் இந்த பெண்மணியின் புன்னகைக்கு முன்னால் வெட்கி தலை குனிகின்றன.
நம்மை இவ்வளவு ஆரோக்கியமாக வைத்துள்ள ஒவ்வொரு கணமும் படைத்தவனுக்கு நன்றி சொல்வோம்.
நம்மை இவ்வளவு ஆரோக்கியமாக வைத்துள்ள ஒவ்வொரு கணமும் படைத்தவனுக்கு நன்றி சொல்வோம்.
0 comments :
Post a Comment