உயிருக்கு போராடும் ஓட்டமாவடி பைரூசிற்கு உதவிடுவோம்.



Oddamavadi ahamad irshad
ரண்டு சிறு நீரகங்களும் பாதிப்புக்குள்ளாகி நிலையில் உயிருக்கு போராடும் ஓட்டமாவ்டியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முஸ்தபா லெப்பை பைரூசிற்கு உடனடியாக சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சை செய்யுமாறு வைத்தியர்கள் பணித்துள்ளார்கள்.
இந்த இலையில் சகோதரர் பைரூசின் சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக சுமார் 3100000 ரூபாய்கள் தேவையாக உள்ளது. எனவே குறித்த சகோதரரின் எதிர்கால வாழ்கையினை கருத்தில் கொண்டும், அவருடைய குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும் பணம் படைத்த செல்வந்தர்கள், சமூக அமைப்புக்கள், கருணை உள்ளம் படைத்தவர்கள் எல்லோரும் உதவிக்கரம் நீட்டுமாறு அவருடைய குடும் உறுப்பினர்கள் வேண்டி நிற்கின்றனர்.

வங்கி கணக்கிலக்கம்--- 340200150008519
எம்.ஐ.பைரூஸ்..மக்கள் வங்கி ஓட்டமாவடி கிளை.
MI.Fairoos Acccount Number- 340200150008519 Peoples Bank Oddamavadi Branchதகவல் :- ஆதம்லெப்பை( மாமா) கத்தார் 0097477498371

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :