ஜே.எப்.காமிலா பேகம்-
ஸ்ரீலன்கன் விமான சேவை நிறுவனத்தின் 4 அதிகாரிகள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வீசா வழங்களில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் குறித்த 4 அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதை அடுத்து, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த தீர்மானம் ஜூலை மாதத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
ReplyReply allForward
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment