கிழக்கு மாகாண வர்ண விளையாட்டு விழாவில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த இருவர் கௌரவிப்பு

எம்.என்.எம்.அப்ராஸ்-


45 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதிதத்துவபடுத்தி 4X100M அஞ்சல் ஒட்டப்போட்டியில்
2ஆம் இடத்தை பெற்று கிழக்கு மாகாணத்துக்கு பெருமை தேடி தந்ததற்காக ஜே. எம்.இன்சாப் மற்றும் மெய்வல்லூனர் பயிற்றுவிப்பாளர் கல்முனை ஸாஹிரா தேசிய
கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.அப்ராஜ் ரிலா ஆகியோர் கிழக்கு மாகாண வர்ண விளையாட்டு விழாவில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்

கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா தலைமையில் அம்பாரை
ஹாடி தொழிநுட்ப கல்லலூரியின் கேட்போர் கூட மண்டபத்தில் ( 14 )இந் நிகழ்வு இடம்பெற்றது.


இதன்போது 45 வது தேசிய போட்டியில் அம்பாரை
மட்டக்களப்பு, , திருகோணமலை, மாவட்டங்களில் இருந்து பங்குபற்றி பதக்கங்களை வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்ளும் கெளரவிக்கப்பட்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :