சிங்கப்பூரில் இருந்து மருத்துவ முகக்கவசங்கள் அன்பளிப்பு!

சி
ங்கப்பூரில் வசிக்கும் அலவ்வே குணரத்தன தேரர் அவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட மருத்துவ முக கவசங்கள், வடமேல் மாகாணத்தில் உள்ள இரண்டு ஆதார வைத்தியசாலைகள், 5 பிராந்திய வைத்தியசாலைகள், மூன்று ஆரம்ப பராமரிப்பு நிலையங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில், ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது...

இந்நிகழ்வில் வடமேல் மாகாண பிரதான செயலாளர், குருநாகல் மாவட்ட சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்...

සිංගප්පූරුවේ විහාරවාසී අලව්වේ ගුණරතන හිමිපාණන් වහන්සේගේ පරිත්‍යාගයක් ලෙස ලැබුණු සෞඛ්‍යාරක්ෂිත මුහුණු ආවරණ තොගයක්, වයඹ පළාතේ මූලික රෝහල් 02ක්, ප්‍රාදේශීය රෝහල් 5ක්, ප්‍රාථමික සත්කාර සේවා මධ්‍යාස්ථාන 03ක් සදහා බෙදාදීම වයඹ පළාත් ආණ්ඩුකාර ඒ.ජේ.එම්. මුසම්මිල් මැතිතුමා අතින් වයඹ ආණ්ඩුකාර කාර්යාලයේදී සිදු කෙරිණි...

මෙම අවස්ථාවට වයඹ ප්‍රධාන ලේකම් තුමා, කුරුණෑගල දිස්ත්‍රික් සෞඛ්‍ය සේවා අධ්‍යක්ෂතුමිය ඇතුළු පිරිසක්ද එක්ව සිටියහ ...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :