இதன்படி இன்று முதல் சில இடங்களில் மாலை 6 மணி முதல் 7 மணி வரையும், 7 மணி முதல் 8 மணி வரையும் மின்வெட்டு 4 நாட்களுக்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் மின்வெட்டு- இலங்கை மக்களுக்கு கிடைத்த அறிவிப்பு..
ஜே.எப்.காமிலா பேகம்-எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று முதல் சில இடங்களில் மாலை 6 மணி முதல் 7 மணி வரையும், 7 மணி முதல் 8 மணி வரையும் மின்வெட்டு 4 நாட்களுக்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இதன்படி இன்று முதல் சில இடங்களில் மாலை 6 மணி முதல் 7 மணி வரையும், 7 மணி முதல் 8 மணி வரையும் மின்வெட்டு 4 நாட்களுக்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment