பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் தனது கடமைகளை பத்தரமுல்ல அலுவலகத்தில் 17.8.2020 பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் கலந்துக் கொண்டார்.
Reviewed by
importmirror
on
8/17/2020 09:55:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment