கலாநிதி.ஜனகனின் வெற்றியை உறுதிப்படுத்தி கொழும்பு மட்டக்குளிய ரந்திய உயன பகுதியில் மாபெரும் இறுதிப் பிரச்சாரக் கூட்டம்..!


க்கிய மக்கள் சக்தியில் கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி வி.ஜனகனின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் இன்று மதியம்
மட்டக்குளிய - ரந்திய உயன குடியிருப்பு பகுதியில் மாபெரும் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் முகம்மட் பாய்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கலாநிதி.ஜனகன் மற்றும் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் கலந்துகொண்டதுடன் கொழும்பு மாவட்ட வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்களும் மற்றும் பல்வேறு ஆதரவாளர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :