மொனராகல மாவட்ட தேர்தல் இறுதி முடிவு..

டைபெற்று முடிந்த ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தலில் மொனராகலை மாவட்ட இறுதி முடிவுகளாக ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன 208,193 வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 54,187 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் பெற்றுள்ளதுடன் ஏனைய கட்சிகள் எந்த ஆசனங்களையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :