பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவித்து உரை நிகழ்த்திய அவர்,
தன்னை திட்டமிட்டு சிறைப்படுத்தியுள்ளதாகவும் வலியுறுத்தினார்.
Reviewed by
impordnewss
on
8/20/2020 12:43:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment