போராட்டமா, பணியா? PHI அதிகாரிகள் இன்று முடிவு


J.f.காமிலா பேகம்-
முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதற்காக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயற்குழு இன்று(23) கூடவுள்ளது.
தேர்தலின் போது சங்கத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக இன்று கலந்துரையாடவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் எந்தவொரு அதிகாரியும் இதுவரை தீர்க்கமான முடிவை பெற்றுக்கொடுக்கவில்லை என அந்த சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -