அவசியமான காலங்களில் அரசசார்பற்ற நிறுவனங்களின் மூலமான உதவிகள் மக்களுக்கு கிடைப்பது பொறுத்தமானது_திருமலை அரச அதிபர் அசங்க அபேவர்தன


ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று (20) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

நலன்புரி மற்றும் அவசியமான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும்போது அரசாங்கத்திற்கு மேலதிகமாக அரச சார்பற்றநிறுவனங்கள் அரசாங்கத்தின் உதவியுடன் பல உதவிகளை வழங்கிவருவதாகவும் அவசியமான கட்டங்களில் பொதுமக்களுக்கான உதவிகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் கிடைப்பது அவசியமானது என்று இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

அரசாங்க அதிபரின் அனுசரனையுடன் மாவட்ட மக்களுக்கு வழங்க முடியுமான வசதிகளை தாம் வழங்க தயாராக உள்ளதாக இதன்போது அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஜே.சுகந்தினியும் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -