கொரோனா தொற்றுக்காக மூடப்பட்ட வெளிசர முகாம் இன்று திறப்பு!

ஜே.எப்.காமிலா பேகம்-

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த வெலிசறை கடற்படை முகாம் மீண்டும் இன்று திறக்கப்படவுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையிலேயே குறித்த கடற்படை முகாம் மூடப்பட்டது.

இதற்கமைய, வெலிசறை கடற்படை முகாம் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி முதல் மூடப்பட்டது.

இந்நிலையிலேயே இன்று செவ்வாய்க்கிழமை முதல் கட்டம் கட்டமாக வெலிசறை கடற்படை முகாம் மீண்டும் திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -