கொழும்பிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் ஓய்வில்லாமல் தொடரும் மனோ கணேசன் தலைமையிலான மனிதநேய பணி...!


றிஸ்கான் முகம்மட்-
ண்மைக்காலமாக அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு கொழும்பிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் மக்களின் குறை நிறைகளை நேரடியாகச் சென்று முன்னாள் அமைச்சர் கேட்டறிந்ததுடன்.
குறித்த பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு
முன்னாள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன்
அவர்களின் தலைமையிலும் நேரடி பங்குபற்றலுடன்
இதுவரை 9 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொதிிகாள்
வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாட்டை ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஜனனம் அமைப்பின் தலைவருமான கலாநிதி.ஜனகன் விநாயகமூர்த்தி மேற்கொண்டதுடன் களத்திலிருந்து மக்களுக்கு வழங்கி வைத்தார்.
இன் நிவாரண பணியில் ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
மேலும் மேலும் தங்களின் சமூகப்பணி தொடரும் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -