படங்கள் காரைதீவு நிருபர் சகா-
இன்று சித்ராபௌர்ணமியில் சித்ரபுத்திரனாரின் சரிதம் சித்தானைகுட்டி மடாலயத்தில்..
சித்ராபௌர்ணமியான இன்று(7)வியாழக்கிழமை சித்திரபுத்திரரின் புராணச் சரிதம் பாடும் நிகழ்வு மடடுப்படுத்தப்பட்டஅளவில் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி சமாதி ஆலயத்தில் நடைபெற்றது. மக்கள் வீட்லிரந்தவாறு அப்பாடலைக்கேட்டு வழிபட்டார்கள். ஆலயத்தில் சரிதம் பாடப்பட்டபோது..
படங்கள் காரைதீவு நிருபர் சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் காரைதீவு நிருபர் சகா-

