நோன்புப்பெருநாளுக்கான உணவுப் பொருட்கள் அன்பளிப்பு இதை பிரசுரித்துத் தருமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.பைஷல் இஸ்மாயில் -
க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் Dr.P.K. இரவீன்திரன் தலைமையிலான சத்திரசிகிச்சைப் பிரிவின் ஆற்றும் கரங்கள் அமைப்பினால் ஒலுவில் தொடக்கம் பொத்துவில் வரையான பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 85 வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு நோன்புப் பெருநாளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி இன்று (25) வழங்கி வைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சத்திரசிகிச்சைப்பிரிவின் ஆற்றும் கரங்கள் அமைப்பினர் இவ்வாறான பல்வேறு மனிதநேய செயற்றிட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பது வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -