கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய அபாய வலய மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த மாவட்டங்களில் தினமும் இரவு 8 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை ஊரங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும் பேச்சு நடத்தப்பட்டிருப்பதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 23 நாட்களாக நாட்டில் சமூகத்தினிடையே கொரோனா நோயாளர்கள் இனங்காணப்படவில்லை.
இருப்பினும் கம்பஹா – வெலிசற கடற்படை முகாமிலிருந்த சிப்பாய்களும், அதேபோல வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களுகே தொற்றினால் பீடிக்கப்பட்ட நிலையில் இனங்காணப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில்தான் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.