தொண்டமானின் மறைவு மலையகமெங்கும் சோகம் மலர்தூவி அஞ்சலி நகரம்,தோட்டங்கள் வீதிகள் வெள்ளைக்கொடிலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ஆறுமுகம் தொண்டமானின் திடிர் மறைவினால் மலையகமெங்கும் சோகமயமாக காட்சியளிக்கிறது.
தோட்டங்கள் அனைத்தும் வேலைநிறுத்தம் செய்யப்பட்டு ஆங்காங்கே கட்சி வேறுபாடின்றி அமரர் தொண்டமானின் உறுவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது

தொண்டமானின் மறைவை ஈடுசெய்ய முடியாத ஆதரவாளர்கள் கண்ணீர் மல்கி அஞ்சலி செலுத்திவருகின்றனர்

மலையகத்தின் அனைத்து நகரங்களிலும் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன்
வாகனங்கள்,வர்த்தகநிலையங்கள்,வீடுகள்,வீதிகள் எங்கும் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.

மேலும் சகல தொழிற்சங்கங்களினதும் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிட்டு துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -