பொதுத்தேர்தலுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு!


பொதுத்தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு ஜூன் 20ம் திகதி வரை ஒத்திவைத்தமை அரசியல் யாப்பிற்கு முரண் என்பதை அறிவிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராவய சிங்களப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் உள்ளிட்ட 7 பேர் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கின்றனர்.
ஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தல் திகதியாக அறிவிக்கப்பட்டு பின் அதனை ஜூன் 20ம் திகத்திக்கு தேர்தல்கள் ஆணைக்குழு மாற்றியதால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -