சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
இறுதிப் போரில் பெரும் பங்காற்றியவர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என அரச மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Reviewed by
impordnewss
on
5/11/2020 10:29:00 AM
Rating:
5