கொவிட் 19 வைரஸ் அசாதாரண நிலையின்போது திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 7278 ஓய்வூதியர்களுக்கு 188,341,014.14. ரூபா ஏப்ரல் மாத ஓய்வூதிய கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன இன்று(23)தெரிவித்தார்.
பட்டினமும் சூழல் 3421,பதவிசிறிபுர 232,கோமரங்கடவெல 257, கிண்ணியா 595,மூதூர் 636,சேருவல 219,கந்தளாய் 1205,குச்சவெளி 158,மொரவெவ 174,தம்பலகாமம் 357,வெருகல் 24 என்றடிப்படையில் 11 பிரதேச செயலகப்பிரிவிலும் உள்ள ஓய்வூதியர்களுக்கு இக்கொடுப்பனவு 17 நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.