படங்கள் காரைதீவு நிருபர் சகா-
சிறுநீரகநோயாளர்களுக்கு 5000ருபா உதவி.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவால் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக அடையாளம் காணப்பட்ட விசேட தேவை உடையவர்களுக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ. ஜெ. அதிசயராஜ் அவர்களினால் 5000/= கொடுப்பனவு வழங்கப்பட்டது. அதன்போதான படங்கள் இவை.
படங்கள் காரைதீவு நிருபர் சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் காரைதீவு நிருபர் சகா-