தற்போதய மிகவும் அவசியமான ஊரடங்குசட்ட வேளையிலே அதிகம் பாதிக்கபடுகின்ற அன்றாடம் உழைத்து தமது ஜீவனோபயத்தை கொன்டுசெல்கின்ற கூலித்தொழிலாளிகள் மக்கள்சேவைத் தொழிலாளிகள் தற்காலிக அரசு மற்றும் தனியார் துறை தொழிலாளர்கள் சிறுகைத்தொழிலாளர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள் போண்றோரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் கடமையாகும். அவர்களுக்கு நிவாரணம் வழங்கி அவர்களை சுகதேகிகளாக கொரோணவிலிருந்து(COVID-19) தம்மை காக்கக்கூடியவர்களாக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும். இதனை அரசாங்கம் உடனடியாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வசதிபடைத்தவர்களும் தங்களால் இயன்றதை தம்மை சூழ வாழ்கின்ற உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.
தங்கள் உண்மையுள்ள
கந்தையா சிவலிங்கம்
வன்னி மாவட்ட வேட்பாளர்
த.தே.கூட்டமைப்பு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -