வெள்ளவத்தை பள்ளிவாசல் நம்பிககையாளா் சபையின் நிவாரணம்
வெள்ளவத்தை பள்ளிவாசல் நம்பிககையாளா் சபை சேகரிக்க்பட்ட 30 இலட்சம் ருபா பெறுமதியான உலா் உணா்வு வகைகள் கோரோனா நிவாரணம் இன்று பள்ளிவாசலில் வைத்து இப் பிரதேச ஏனைய மதத் தலைவா்கள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவகா் ஆகியோரினால் பகிா்ந்தளிக்க்பட்பட்டது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவா் அஸ் சேக் றிஸ்வி முப்தியும் கலந்து கொண்டாா்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...




