படங்கள் காரைதீவு நிருபர் சகா-
வருடாந்த அமுலாக்கல் நிகழ்ச்சித்திட்டம் வெளியீடு.
சம்மாந்துறை வலய 2020 க்கான வருடாந்த அமுலாக்க நிகழ்ச்சித்திட்ட சங்கிரகநூலை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் வெளியிட்டுவைத்தார். கல்விஅதிகாரிகளுக்கு அதனை வழங்கி வைப்பதனைக் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் காரைதீவு நிருபர் சகா-



